
மலேசிய தூதரகத்தில் வேலை செய்த நண்பர் திரு. பாலா, தன் குடும்பத்தினரோடு மலேசியாவிற்கு இம்மாத கடைசியில் திரும்பி செல்ல விருக்கிறார்.
அவரை வழியனுப்ப சத்தி, சார்லி மற்றும் நாய்டு என்னுடன் Amstelveen-னில் உள்ள ஒரு சீனர் சாப்பாட்டு (Royal Sang Kong Restaurant) கடையில் (அவரும் ஒரு மலேசியர் தான்) ஒரு விருந்து கொடுத்தோம். பாலா! உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்க எங்களுடைய நல்வாழ்துக்கள்.
No comments:
Post a Comment